Friday, February 20, 2015

ஜ.நா விசாரணை அறிக்கையினை உடனடியாக வெளியிடக்கோரி திட்டமிட்டபடி எதிர்வரும் 24ம் திகதி போராட்டம்


பேராசிரியர். இராசகுமாரன்:-
ஜ.நா விசாரணை அறிக்கையினை உடனடியாக வெளியிடக்கோரி திட்டமிட்டபடி எதிர்வரும் 24ம் திகதி போராட்டம்:-


ஜ.நா விசாரணை அறிக்கையினை உடனடியாக வெளியிடக்கோரி திட்டமிட்டபடி எதிர்வரும் 24ம் திகதி தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக சமூகம் அறிவித்துள்ளது. தமது போராட்டத்திற்கு குடாநாட்டின் ஒட்டுமொத்த சமூகமும் ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரிய சங்க தலைவர் பேராசிரியர்.இராசகுமாரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை குடாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்புக்கள் பல்கலைக்கழக நூலகத்தில் சந்திப்பொன்றை நடத்தியிருந்தன.அவ்வேளை பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கும் போராட்டங்களிற்கான தமது முழுமையான ஆதரவை சிவில் சமூகம் உள்ளிட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

அன்றைய தினம் காலை யாழ்.பல்கலைக்கழக முன்றலில் புறப்படும் பேரணி பலாலி வீதியினூடாக அம்மன் வீதியை சென்றடைந்து பின்னர் அங்கிருந்து நல்லூர் கோவில் முன்றலை சென்றடையுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அங்கு வைத்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை ஜ.நா வதிவிடப்பதிவாளரிடம் கையளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையெ 2012ம் ஆண்டில் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் அதன் மீதான அரசபடைகளது வன்முறைகளினால் முடங்கிப்போயிருந்த மாணவ சமூகம் இப்போராட்டத்தில் இணைந்து கொள்ள முழு அளவில் முன்வந்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவ ஒன்றியங்களும் அதே போன்று கல்வி சார்,சார அமைப்புக்களும் நீண்ட இடைவெளியின் பின்னர் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Click here to read this at globaltamilnews.net

SLAIHEE Annual Conference


11th SDC-SLAIHEE Higher Education Conference 2015

University of Colombo

June 26, 2015


11th SDC-SLAIHEE Annual Conference 2015
“Outcome-based higher education: achievements, challenges and potential”
The eleventh annual conference jointly organised by the SDC, University of Colombo and SLAIHEE will be held at University of Colombo on Friday 26th June 2015. The SDC-SLAIHEE conference theme for this year is “Outcome-based higher education: achievements, challenges and potential”.

The conference registration is from 8.30 to 9.00am. The inaugural session starts at 9.00am. Dr. Gominda Ponnamperuma, Human Resources Development, Higher Education for the Twenty First Century (HETC) Project, Ministry of Higher Education, Sri Lanka is the Keynote Speaker at this eleventh SDC-SLAIHEE annual conference. Lecturers from different universities will present their research papers on learning and teaching in the Sri Lankan higher education context.

Hope to see you all who are interested in teaching and learning in higher education at this only SoTL (Scholarship of Teaching and Learning) conference in Sri Lanka.
Extended abstracts are invited on the above theme. Extended abstracts should have maximum of 4 pagers. All extended abstracts submitted should be in English. All the intended authors should follow the instruction given below.

Online Ext. Abstract submission process
  1. Register for abstract submission and use that username and password to enter into the conference site.
  2. Develop your Extended Abstract (EAbs) according to the guideline and template given under Downloads...
  3. There is a "Format Checker for Authors" also given under downloads as an optional tool to check your work whether its aligned to required format. Its an excel file.
  4. Upload your completed EAbs (word document)
  5. You may also need to upload "EAbs Submission Form" in PDF format as a supplementary document. The system will allow you to upload few more supplementary documents BUT you may SKIP unless if you feel some files are important for your work.
  6. You may need to register for the conference in order to participate. Please note that becoming a SLAIHEE member and register for conference will definitely save your money. Could get a Combined Registration Form (Conf. & Membership) under downloads...
Conference registration
Registration Forms: Download the Conference Registration Formm and register on or before 13 June 2013. Register for SLAIHEE membership and then conference will let you enjoy like SLAIHEE Membership is free. please refer "Registration fee" below for better understanding. Find theses forms under downloads....
Registration fee: Early bird registration fee SLR 500.00 for members and SLR 1000.00 for non-members.
Late registration (after 13th June 2015): Fee SLR 750 for member and SLR 1250.00 for non-members. (Onsite conference registration also available on conference day )
Payment Options: The fee can be paid in cash or by an 'account payee' crossed cheque, drawn in favour of SLAIHEE, or to the account number 086-1-001-7-6900677 at the peoples bank, Thimbirigasyaya branch from any branch of peoples bank.
Registration form and payment submission: The duly filled conference registration form with registration fee (cash/cheque/bank slip) can be handed over to Staff Development Center, University of Colombo between office hours.
Alternatively, filled conference registration form and fee (only cheque or bank slip - cash does not accept through post) can be posted to the address SLAIHEE, c/o Staff Development Center, University of Colombo, Colombo 3.
All registered participants will receive conference proceedings. Member and Non-Member registration also includes the conference lunch banquet.

Important Dates
Event Deadline
Creation of the Author account with the SLAIHEE website 04th Mar, 2015
Submission of the Extended abstract 06th Mar, 20150
Review comments will be sent to the Authors by 10th Apr, 2015
Submission of corrected abstracts with changes/ modification 27th Apr, 2015
Conference registration by the Presenting Authors 29th May, 2015
Conference registration by the Conference Attendees 19th June, 2015
Conference 26th June, 2015

Announcements

Call for Extended Abstract

Authors need to submit your Extended Abstract/s on or before 06th March 2015
Posted: 2015-02-06

Please find more information at slaihee.org

Wednesday, February 18, 2015

Don’t interfere in my work: Rajiva

Daily Mirror
2015-02-17 23:19:12
 
Higher Education State Minister Rajiva Wijesinghe said today that he should be allowed to work without interference and if the UGC Chairman had to be removed it should have been done after a proper inquiry into the charges levelled against her and not for politically motivated reasons.


He said the policy of the current Government was to take action against an individual after a formal investigation under the common law of the country and not to remove a person from his or her post in an arbitrary manner like the previous government had done.


At a ceremony at the Open University Regional Centre in Polgolla, Kandy last morning the state minister pointed out that he should be allowed to function without interference and that he should have been informed of any decision being taken with regard to the University Grants Commission.


“I have told Minister Kabir Hashim to resolve the concerns faced by the UGC, but to no avail. I have informed the President as well.  The allegations against the UGC chairman should have been properly investigated and not done in any politically motivated manner. I have instructed the relevant authorities to investigate the disbursement of funds especially regarding excessive spending at the South-Eastern University and also complained to the Bribery Commission about it.


However, problems will crop up if the Higher Education Ministry takes decisions without my knowledge. Now the UGC is in a crisis and the members are not attending its meetings. If one is responsible for a fraud it should be established through a legal process,” the state minister said. (J.A.L. Jayasinghe)



Our Ongoing Quest to Improve Student Learning: High Standards and Realistic Expectations

By Maryellen Weimer, PhD
"Teaching is such a challenge! Just when one thinks improvements are happening, the goal post of perfection moves further away. A bit like getting better headlights on one's car: now you can see as far as the next corner, but the final destination remains out of sight!" Thanks to Nigel Armstrong, whom I met during a professional development day at Niagara University, for this insight.

It touches on something that is often a barrier to instructional growth—trying to reach exceedingly high standards. No, it's not a problem for all teachers. There are some among us who don't set high instructional standards, but I'm pretty sure those aren't teachers who read blogs devoted to the subjects covered in this one.

What's an exceedingly high standard? Here are some examples: Wanting the instructional strategies we use to work with all kinds of content, in every course, and for all students. Anything less and we conclude that the strategy is inherently flawed, or some character defect prevents our successful implementation of it. Wanting every student to succeed and taking the failure of those who don't personally. Believing that our already high student ratings should increase each semester—even a slight dip causes great concern.

It's not so much the standards themselves that are the problem. They should be high. Teaching is important work—it matters. We need to do it well, and it's good to want to improve. The problem is what we conclude about any failed attempts to reach our lofty standards. One negative student comment in a collection of 44 favorable ones launches a round of personal castigation that's followed by consideration (sometimes implementation) of a large assortment of instructional alterations.

Our quest for strategies that better promote learning should be ongoing, but at the same time we need to recognize that a strategy can still be good even if it doesn't garner the desired learning outcomes every time we use it. A strategy can be well implemented and still not be an effective learning experience for some students. And sometimes students sabotage strategies for reasons that have nothing to do with the teacher.

Besides making more of failure than we need to, we are often too comprehensive in our conclusions. A class session is not "good" or "bad" from the moment it starts until the period ends, nor is any teacher "good" all the time. Some of the time students are engaged and learning; other times they aren't. Or maybe most of them are, but some of them aren't. It's always a matter of degree. Constructive thinking about teaching rests on tentative conclusions that are always in need of more evidence.

The solution is not to lower our standards, but to have more realistic expectations about meeting them. Nigel's lovely quote points out why. Those exceptionally high standards, the ones right up there next to perfection, are forever beyond our grasp. But that doesn't excuse us from exceptional effort. An important part of what makes us good teachers is that striving for perfection. We are right to care or at least be concerned about every student who fails. Did we play a role in that failure? What else could we have done to prevent it? Is it reasonable to expect us to do what might have prevented it? Accurate answers to those questions depends on clearly thinking about who's responsible for what in the teaching and learning process.

This is self-examination not self-recrimination—even though sometimes we are at fault. We are, after all, human (if that's in doubt, ask those at home). Sometimes fault can be attributed to others and sometimes it's impossible to know where the blame belongs. But figuring out who or what's to blame is where healthy self-examination begins. It then moves on to decisions about what, if anything, needs to change and it ends with affirmation. We deserve credit for setting high goals and doing our best to achieve them. When I wrote to thank Nigel for his insights, he responded with this affirmation. "As for the moving goal post, this is one of the best parts, knowing it is always possible to do better. And striving to do so!" Or, perhaps this: shoot for the stars, land on the moon, and be amazed at how far you've come.


Read more at www.facultyfocus.com

Saturday, February 7, 2015

Prepared Students: The Secret's in the Assignment Strategy


Preparing Students
Tuesday, March 10 | $199
No matter what you say or how often you say it, some of your students just don't come to class ready to learn. They don't read. They don't do their pre-class assignments. They just show up and you have to alter your strategy to accommodate the portion of your class that isn't up to speed. You end up spending too much time just delivering course material and not enough time analyzing or applying it. As a result, so much learning opportunity feels lost or squandered.

Sound familiar?

You are not stuck with that situation. There are changes you can make to your class to ensure that most students show up prepared. And it doesn't take a major overhaul of your course design or teaching strategy to make it happen.

In fact, you can learn everything you need to know to motivate your students to prepare for class in just 40 minutes. Join Faculty Focus on March 10 for Prepared Students: The Secret's in the Assignment Strategy.

After participating in this seminar, you will know how to:
  • Design a course using an interactive teaching model in which students come to class prepared and class time is used for higher-level thinking and skill development
  • Write class preparation assignments to guide students in their readings and to inform and stimulate class discussion
  • Design a definitional grading system for any course (one of the categories should be class preparation)
  • Avoid the common pitfalls of using class preparation assignments
  • Incorporate student writing assignments without creating a heavy grading burden
  • Design an interactive course that allows space and time for student voices and shows respect for students' intellectual abilities
You can focus more of your teaching time on high-level learning when your students come to class prepared. Learn how with Prepared Students: The Secret's in the Assignment Strategy.

Introducing Magna 40-Minute Seminars
New for 2015, Magna 40-Minute Seminars provide focused solutions in a shorter timeframe and at a lower price point than our traditional online seminars. You'll spend less time and money, but still gain the knowledge and skills needed to implement what you learn.

Register now for $199 and you get access to the live event, 30 days of on-demand access, a copy of the recording on CD, the complete transcript, and all handouts and supplemental materials.


WEEK IN REVIEW

Monday, February 2

Ten Tips for More Efficient and Effective Grading

Many instructors dread grading, not just because grading takes up a sizable amount of time and can prove itself a tedious task, but also because instructors struggle with grading effectively and efficiently. However, effective grading does not have to take inordinate amounts of time, nor does one need to sacrifice quality for speed. The following tips can help instructors grade more effectively while enhancing student learning.
Tuesday, February 3

Giving and Receiving Instructional Advice

Some of the advice offered by colleagues and in articles is excellent. Most of us can recite the good and wise things we've learned from fellow teachers. But not all instructional advice is equally good, and it's not always easy to separate the good advice from advice that is decidedly ho-hum or just plain not very good.
Wednesday, February 4

Group Work: What Do Students Want from Their Teammates?

Providing students with useful information about how to function effectively when they work in groups stands a good chance of improving what the group produces. It also helps students develop important skills they can use in group activities in college and beyond. Providing the information doesn't guarantee that students will make use of it, but it's a better option than not providing it.
Thursday, February 5

Strategies to Help Transform Your Online Courses

"Online teaching can be a bit of a juggling act," says Oliver Dreon, PhD, associate professor in the School of Education at Millersville University of Pennsylvania. Instructors must be able to handle student concerns, subject material, and delivery modality to create an interesting, engaging course.
Friday, February 6

A Grade Forecasting Strategy for Students

I give my second-year undergraduate students the opportunity to forecast their final course grades while the course is still under way. The goal of this predictive or prognostic feedback is to help the students develop a more realistic assessment of their progress in the course and consequently make better decisions about how much time and effort they need to devote to their learning.



Thursday, February 5, 2015

Ten Tips for More Efficient and Effective Grading

February 2, 2015


Many instructors dread grading, not just because grading takes up a sizable amount of time and can prove itself a tedious task, but also because instructors struggle with grading effectively and efficiently. However, effective grading does not have to take inordinate amounts of time, nor does one need to sacrifice quality for speed. The following tips can help instructors grade more effectively while enhancing student learning.
1. One and Done: Mention the error and explain how to correct it once. If the error occurs subsequent times, highlight the word(s) or sentence and/or use the comment balloon in Microsoft Word’s Track Changes to draw attention to the error succinctly. For example, if a student uses second person in an essay, the instructor might compose the following comment the first time the error appears:
Avoid addressing the audience directly as it can come off as accusatory. Use words like “one,” “individual,” etc.
If the student repeats the error in the assignment, highlight the second-person usage (the word “you,” for example) and add a comment bubble stating “Avoid second person.” This method not only saves time, but it also explains and reinforces the concept to the student.
2. Bank Comments: Keep a bank of comments about frequent errors students make and organize them in groups for easy access. Consider grouping comments according to module, assignment, and chapter, or grammar, content, and organization. For example, if an instructor sees frequent errors regarding point of view, keep related comments grouped in the same area to access them easily.
3. Frontload Feedback: D. Royce Sadler (2010) argues that feedback, though often retrospective, also has a prospective element or “feedforward” (p. 539), meaning, instructors need to write comments students can apply to future assignments. If teaching a class in which students submit both a first draft and a final draft of an essay, focus on providing more detailed feedback on the first draft. This method should help save time later and will hold the student accountable for reading and applying their first draft feedback. Also, in the final draft one can point out errors rather than explaining them again in-depth to the student. If it is evident the student has not revised his/her final draft according to first draft comments, refer students to the first draft.
4. Global Comments vs. Local Corrections: If a student has written the paper in the incorrect genre in his/her first draft, comment minimally on local-level issues—grammar, format, etc.—and instead focus comments on global issues. For example, if the student writes a summary of a work, and the assignment asks for an analysis instead, then it is best to comment globally. If the student needs to rewrite the entire essay, it is fruitless to provide copious commentary regarding grammar and mechanics.
5. KISS (Keep It Simple for Students): When making grading a teachable moment, be sure comments do not become so convoluted and esoteric so as to impair learning. Keep the language academic, yet accessible to the student.
6. Attitude and Approach: Make student learning the primary goal. According to Getzlaf, et al (2009) effective feedback is a mutual process involving both student and instructor. The students’ involvement in learning is at least partially dependent on their perception of their instructor’s interest and friendliness, as well as their instructor’s engagement and communication about their performance and their grades.
7. Conscious Use of Comments: According to Getzlaf et al (2009), effective feedback is applicable to future situations. Comment only when there is still something the student can do to improve the grade on a live assignment, unless they can use the comment on a final product to enhance learning and the quality of a subsequent assignment.
8. Avoid Surprises: Publish or distribute rubrics well in advance of assignment due dates so that students know how their papers will be evaluated.
9. Less is More: Instructors should avoid the temptation to respond to everything that calls for adjustments or changes. Brookhart (2011) reports, many struggling students need to focus on just a few areas or even one item at a time. If a student backs off from his or her paper because he or she is intimidated by the number of instructor comments, then all is lost. It is better to target two or three areas that need to be addressed for the student’s success on future papers.
10. Questions for Reflection: Consider inviting reflective, critical thinking and further conversation in a productive, scholarly exchange with the student. Instead of telling students what they did “wrong,” ask them to rethink their approach. For example, consider using a phrase such as “What is the most interesting aspect of your essay?” Or “What would draw your attention to this topic, as a reader?” This way, the student is not only prompted to make more thoughtful revisions, but also is given tools to use when considering how to write a hook for future essays.
Douglas B. Reeves, author and educator, said, “Technology sometimes encourages people to confuse busyness with effectiveness” (Reeves, 2010). Instructors sometimes equate certain grading practices such as an authoritative tone, strong criticism, or copious comments with being effective. In fact, the more conscious and deliberate an instructor is when delivering feedback, the better that feedback tends to be. Instructors often feel as though they must sacrifice effectiveness for efficiency, or efficiency for effectiveness. By honoring these guiding principles, instructors will realize that they do not need to make a choice between the two.
References
Brookhart, S. M. (2011). Tailoring feedback: Effective feedback should be adjusted depending on the needs of the learner. Education Digest: Essential Readings Condensed For Quick Review, 76(9), 33-36.
Getzlaf, B., Perry, B., Toffner, G., Lamarche, K., & Edwards, M. (2009). Effective instructor feedback: Perceptions of online graduate students. Journal Of Educators Online, 6(2),
Reeves, D. (2010). Transforming professional development into student results. Alexandria, Va.: ASCD.
Sadler, D.R. (2010). Beyond feedback: Developing student capability in complex appraisal. Assessment & Evaluation in Higher Education 35(5), 535-550.


Click here to view this at: www.facultyfocus.com

பல்கலைக்கழகப் பேரவையைத் தூய்மைப் படுத்துதல்- யாழ் . பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

 
பல்கலைக்கழகப் பேரவையைத் தூய்மைப் படுத்துதல்-  யாழ் . பல்கலைக்கழக ஊழியர் சங்கம்:-

எதிர்வரும் 31.01.2015 சனிக்கிழமை காலை8.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை‘பல்கலைக்கழகப்  பேரவையைத்  தூய்மைப்படுத்துதல்’என்ற கருப்பொருளில் பல்கலைக்கழக முன்றலில்  போராட்டத்தினை மேற்கொள்வதென யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்  தீர்மானித்துள்ளது.

இப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல்கலைக்கழகப்  பேரவையைத்  தூய்மைப்படுத்தும் முயற்சிக்குத்  தங்கள் ஒத்துழைப்பினை நல்குமாறு பல்கலைக்கழக சமூகத்தினரையும் பல்கலைக்கழக நலனில் அக்கறை கொண்டோரையும் யாழ. பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கேட்டுக்  கொள்கின்றது.

27 அங்கத்தவர்களைக் கொண்ட யாழ். பல்கலைக்கழகப்  பேரவை 14 வெளிவாரி உறுப்பினர்களைக்  கொண்டுள்ளது. பல்கலைக்கழக சட்டம் 1985 பிரிவு 44(1) கல்வி, தொழில்சார் நிபுணத்துவம், வர்த்தகம், கைத்தொழில், விஞ்ஞான, நிர்வாகவட்டங்களில் கௌரவிக்கத்தக்க வகையில் சேவையாற்றியோரிடமிருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவால் வெளிவாரி உறுப்பினர்களானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டு என குறிப்பிடுகிறது.

யாழ. பல்கலைக்கழகத்தில் 14 வெளிவாரி உறுப்பினர்களையும் 2008, 2011, 2014 ஆம் ஆண்டுகளில் உள்ளுர் அமைச்சர் அவர்களே தெரிவு செய்து உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைத்தார்.  2009 ஆம்  ஆண்டுயுத்தம் முடிவடைந்த பின்னர்  மேற்படி அமைச்சர் யாழ். பல்கலைக்கழகத்துள்  தமது முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கினார். பேரவையின்  வெளிவாரி உறுப்பினர்களை படமாளிகைக்குத்  தவறாது ஒவ்வொரு மாதமும் அழைத்து மாத இறுதியில் இடம்பெறவுள்ள பேரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயங்களையும்  அதற்கான முடிவுகளையும்  அமைச்சரே தீர்மானிப்பார் என்பதும்  துணை வேந்தரும்  சில பீடாதிபதிகளும் படமாளிகைக்கு அழைக்கப்பட்டு அறிவுறுத்தல்  வழங்கப்படுவதும்  அவர்கள்  அவற்றைச் சிரமேற் கொண்டு கருமமாற்றுவதும்  பல்கலைக்கழக சமூகத்தில் பரவலாகப் பேசப்படும் சாதாரண விடயமாகும். இத்தகைய  சூழலில் இதுவரை காலமும் பல்கலைக்கழக சுற்றுநிருபங்கள், தார்மீகம், மனச்சாட்சி அனைத்தையும் புறந்தள்ளித் தனியொரு கட்சியின்  நலன் கருதியே பேரவையில்  முடிவுகள் அனைத்தும் எடுக்கப்பட்டன.

பல்கலைக் கழகத்தில் கல்விசாரா ஊழியர்  பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் எவரும் ( ஒருசில புறநடைகள் நீங்கலாக)  உயர்கல்வி அமைச்சில் தமது பெயர்களைப்  பதிவுசெய்தல் வேண்டும். பிரதி புதன் கிழமைகளிலும் பொதுமக்கள் உயர்கல்வி அமைச்சில் அப்பதிவுகளை மேற் கொள்ள முடியும். இது சகல பல்கலைக் கழகங்களுக்கும் பொதுவான விதியாகும். ஆனால் யாழ்.பல்கலைக் கழகத்தில் வேலை வேண்டி பதிவுகள் மேற் கொள்ளவருபவர்களை மட்டும் உள்ளுர் அமைச்சர் அவர்களின் சிபார்சுக் கடிதத்துடன் வருமாறு உயர் கல்வி அமைச்சில் உள்ள அதிகாரிகள் பலதடவைகள்  திருப்பி அனுப்பி உள்ளனர். இதனையும் மீறி நல்லிதயம்  கொணட அதிகாரிகள் சிலர்மூலம் பதிவுகளை மேற் கொண்டால் அப்பெயர்ப் பட்டியல் உள்ளுர் அமைச்சர் அவர்களுக்கு யாழ். பல்கலைக் கழகத்தால் அனுப்பிவைக்கப்படும்.  அவர் அப்பட்டியலைப்  பரிசீலித்துத் திருத்தித் திருப்பிக் கொழும்பிலுள்ள உயர்  கல்வி அமைச்சு மூலம் யாழ். பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைப்பார். இவ்வாறு  நூறு வீதம் அமைச்சர் விரும்பும் நபர்கள் மட்டுமே வேலை வாய்ப்புப்  பெறக் கூடியதாக யாழ். பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர் நியமன முறைமை மாற்றியமைக்கப்பட்டு இருந்தது.

கணினிப் பிரயோக உதவியாளர்  பதவிக்கு  2011இலும் , 2012 இலும் அனுப்பப்பட்ட பெயர்ப் பட்டியல்களில் உள்ளுர் அமைச்சரின் சிபார்சைப் பெறாதவர்களும் இடம் பெற்றமையால் எழுத்துப்  பரீட்சை, செய்முறைப்  பரீட்சை, நேர்முகத் தேர்வு முதலியவற்றில் சித்திபெற்று நியமனக்  கடிதம் வழங்கும் தருணத்தில் ஐம்பதுக்கும் அதிகமானவர்களின் நியமனங்களை வழங்குதல் உடனடியாக நிறுத்தப்பட்டன. இவ்வாறு சுருக்கெழுத்தாளர், எழுதுவினைஞர் நியமனங்களிலும் தகுதி வாய்ந்தவர்களின் நியமனங்கள் தடைசெய்யப்பட்டன. தெரிவுப் பரீட்சைகளில் சித்தி பெறாதவர்களில் கணனிப் பிரயோக உதவியாளர்களாகவும், எழுது வினைஞர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2013ஆம் ஆண்டு தொழிலாளர்  பதவிக்கான பெயர்ப் பட்டியல் உயர்கல்வி அமைச்சிடமிருந்து பெறப்பட்டது.  இப்பட்டியலிலும் அமைச்சர் பலதிருத்தங்களை மேற் கொண்டிருந்தார். பட்டியலில்  உள்ளவர்கள்  விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான  இறுதித் திகதி 19.07.2013 என பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.  ஆனால் மாகாணசபைத் தேர்தலை நோக்காகக் கொண்டு தேர்தல் அறிவிப்பு வெளியாகுமுன்னர்  நியமனம் வழங்கலை மேற் கொள்வதற்காக 10.07.2013 -12.07.2013 வரை  இடம்பெற்ற நேர்முகத் தேர்வுக்கு படமாளிகையிலிருந்து அமைச்சரின் சிபார்சினைப்  பெற்றவர்கள்  பேருந்து ஒன்றில் அழைத்து வரப்பட்டுப்  பல்கலைக்கழக வாசலில் இறக்கி விடப்பட்டனர். 2009இன் பின்னரான காலப்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு கல்விசாரா ஊழியர்களினதும் கல்விச் சான்றிதழ்கள்  பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு சான்றிதழ்களின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படவில்லை.

கடந்த சில வருடங்களாக விரிவுரையாளர்  நியமனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விஞ்ஞான ஆசிரியர் சங்கம்  ஆவணப்படுத்தி வருகின்றது. வருடாந்த அரசாங்கக் கணக்கு ஆய்வு அறிக்கையில்  ஆட்சேர்ப்பு, நிதி, நிர்வாகம் உள்ளிட்ட பலவிடயங்கள்  தொடர்பாகப் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் இவ்விடயங்களை சிலபாராளுமன்ற உறுப்பினாகள் சுட்டிக்காட்டியிருந்தனர். யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விரிவுரையாளர்  பதவிக்கு விண்ணப்பித்த ஒருவர் அடிப்படை மனித உரிமைமீறல் வழக்கொன்றைத்  தாக்கல் செய்துள்ளார். பழிவாங்கும் நோக்குடன்  இடமாற்றம் செய்யப்பட்டதாக பல்கலைக்கழக சேவைகள்  மேன் முறையீட்டுச்  சபையில்  இன்னெர்ரு வழக்கு கல்விசாரா ஊழியரொருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கினைத் தாக்கல் செய்வதில் உள்ளசிரமங்கள், செலவுகள்காரணமா கவேறு சிலர் தொழிற்திணைக்களம் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறையிடுவதுடன் நின்று விடுகின்றனர். இன்னும் சிலர்  அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துக்கும் இவை தொடர்பாகப்  பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன.  2014க்கான புதிய பேரவை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதில் உள்ளுர் அமைச்சர் முழுமையான செல்வாக்குச்  செலுத்துவதனைத் தடுத்துநிறுத்த ஆசிரியர்  மற்றும்  ஊழியர்  சங்கங்கள்  கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டன.  ஆயினும் அம்முயற்சி அன்றைய  சூழலில்  தோல்வியைத்  தழுவின.

தொடர்ந்து சுதந்திரமாகக் குரல் தரக் கூடியசிவில் வெளி யொன்றினை ஏற்படுத்துவதற்குப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் 2015 ஜனவரி08 ஜனாதிபதி தேர்தலில் கடுமையாகப் பாடுபட்டன. அத்தகைய தொரு சிவில் வெளியொன்றினைப்  புதிய ஆட்சிமாற்றம் தற்காலிகமாக வேனும்  ஏற்படுத்தியுள்ளது. இத்தகையதொரு சிவில் வெளியில் எமது பல்கலைக்கழகப்  பேரவையைத்  தூய்மைப்படுத்துவோம். “வெளிவாரி உறுப்பினர்களை வெளியேறுமாறு”தேர்தல் முடிவுகள்  வெளிவந்ததினம் (09.01.2015) ஊழியர் சங்கம் விடுத்தகோரிக்கை  இத்தூய்மைப்படுத்தலின் முதற் கட்ட நடவடிக்கையாகும். கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடான சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி  இடம் பெறுவதற்கு இவ் வெளியேற்றம் மிக அவசியமாகும்.

இன்றைய பேரவை உறுப்பினர்களில்  ஆகக்குறைந்தது 04 பேர் குறித்த கட்சிசார்பில்  தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றோராவர். மேலும் பலர் போதனா வைத்தியசாலை, கல்வித்  திணைக்களம் ஆகியவற்றின் நிர்வாகங்களில் தலையிடுவதற்கென்றே உள்ளுர் அமைச்சரினால் உருவாக்கப்பட்ட பினாமி அமைப்புக்களில் அங்கம் வகிப்பவர்கள். பேரவை உறுப்பினர்  ஒருவர்  சமகாலத்தில்  கட்டட ஒப்பந்தங்களையும்  பெற்றுக்  கொண்டதுடன் இவர்கள்  ஆகக் கூடிய சந்தாதாரர்களைக்  கொண்டுள்ள  இரு உள்ளுர்ப் பத்திரிகைகளில் பல்கலைக்கழக விளம்பரங்களைப்  பிரசுரிப்பதனையும்  தடுத்துநிறுத்தினர். இதனால் பல்கலைக்கழக பரீட்சைகள்  தொடர்பான அறிவித்தல்கள் பல, வெளிமாவட்ட மாணவர்களை சென்றடையாமல், மாணவர்கள் தேவையற்ற அசௌகரியங்களை எதிர்நோக்கிய சம்பவங்களும்  இடம்பெற்றது. இரு தடவைகள் துணைவேந்தர்  தேர்தலிலும் இறுதியாக  இடம் பெற்ற பட்டப்படிப்புகள்  தேர்தலிலும்  இவர்கள் அமைச்சரின் ஆணைப்படியே வாக்களித்தனர். இதற்குப்  பிறகும் இவர்கள் தங்கள் “தகுதி”பற்றி உயர்ந்த நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின்  அவர்களின் உளநலனில் குறைபாடு இருப்பதாகவே சமூகம் கருதும்.
யாழ.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
28.01.2015


Click here to view this at: globaltamilnews.net